Ponmozhi - 50
வாழ்க்கை, இன்பமாகவோ, துன்பமாகவோ இருப்பது, மனத்தூய்மையைப் பொறுத்தே அமையும்.
The life may be tough or good which is only based on the purity of mind.
Picture explanation:
படத்தில் வாழ்க்கை - வீடு, துன்பம் - முட்கள், இன்பம் - பூக்கள், மனம் - மூளையின் வெளித்தோற்ற அமைப்பு, தூய்மைக்கு - பூக்கள் (எ.கா).
In the picture, the house for peaceful life, thorns for sadness, flowers for joy and the shape of brain with flowers for pure mind are drawn.
Comments
Post a Comment