குறள் -2:
கற்றதனால் ஆய பயன்என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
விளக்கம்:
மனத்தூய்மை அறிவுடையவர்களின்
வழியில் செல்லவில்லை யென்றால், கற்ற
கல்வியால் யாருக்கும், எந்த பயனும் இல்லை
படவிளக்கம்:
தூய அறிவுடையவர் என்பதற்கு –
நீரோடை(எ.டு)
நீரோடை ஆறாக செவ்வன சென்றால்தான் பயன்>
காட்டில் ஓடும் வெள்ளம் போல் சென்றால்
பயன் இல்லை.
நீரோடை ஆறாக செவ்வன சென்றால்தான் பயன்>
காட்டில் ஓடும் வெள்ளம் போல் சென்றால்
பயன் இல்லை.
EXPLANATION:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him
who is possessed of pure knowledge ?
who is possessed of pure knowledge ?
PICTURE EXPLANATION:
The watercourse for pure knowledge gives benifits to all when it flows as river. But top it gives nothing when it goes as flood.
Comments
Post a Comment