8.அன்புடைமை
The Possession of Love
தூரிகைக்குறள்-76
விளைநிலம் |
அன்பு-மழைத்துளி |
குறள் -76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.
Explanation:
அறியாதவர் அறச் செயல்கள் மட்டுமே அன்பின் விளைவு எனக் கூறுபவர் . ஆனால் ,தீமை செய்யாமல் இருப்பதற்க்கும் அன்பே துணையாகும்.
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.
Picture Explanation :
படத்தில் அன்பு என்பதற்கு மழைத்துளி (எ ,கா )பசுமையான விளைநிலத்திற்கும் நன்மைத்தரும் ,கழிவு நிலத்திலும் மழைத்துளி விழுந்து ,தீமையை அகற்றும் என்பதற்கு (எ .கா ).
.
Тhe rain drop is drawn for love in the picture the flouishes the field i .е.love is an Ally to virture and also it remove the impurities i .e helps to get out of vice.
+
திருப்பூர் -ஓவிக்கண்காட்சி |
குறள் -76
Comments
Post a Comment