1.கடவுள் வாழ்த்து
தூரிகைக்குறள் - 7
குறள் - 7:தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
Unless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.
Explanation:
தனக்கு ஒப்புமையில்லாதவரின் நெறியைப் பின்பற்றுபவர்களே மனத்தினால் வரும் கவலையைப் போக்கிக் கொள்ள முடியும்.
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
Picture explanation:
ஆசை நீக்கி ஐம்புலன் அடக்கி வாழ்பவர்க்கு (எ.கா) புத்தர் படம் துன்பம் இல்லை என்பதை '0' பூஜ்ஜியத்தில் முட்கள், ஐம்புலன் அடக்கி வாழாதவருக்கு துன்பம் என்பதற்கு முட்கள் (எ.கா).
Top: The person who destroys the five desires of senses has no evil (shown by '0') eg: Buddha.
Bottom: The sadness (thorns) will surround him who fails to destroy them.
ரோட்டரி சங்கம் மூலம் 'Excellence award', Palladam |
Comments
Post a Comment