2.வான்சிறப்பு
The Excellence of Rain
The Excellence of Rain
Kural - 18 :
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore.
Explanation:
மழை இல்லை என்றால் மக்கள் தெய்வங்களுக்கும் செய்யும் மகிழ்ச்சிக்குரிய சிறப்பு விழாக்களும், வழிபாடும் நடக்காது.
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.
Picture Explanation:
இந்நிலவுலகில் என்பதை பூமியும், மழை இல்லையெனில் என்பது '0' பூஜ்ஜியத்தில் மழையும், சிறப்பு விழா வழிபாடு காட்சி.
Unless there is rain, there will not be festivals. This is included within a numerical letter '0'
திருக்குறள் ஓவியக்கண்காட்சி பார்வையிடும் மாவட்டக் கல்வி அலுவலர், கோவை |
தமிழ் பேரவை மூலம் பாராட்டு பெறும் காட்சி. பல்லடம் |
Comments
Post a Comment