ஆத்திச்சூடி - 30
ஆத்திசூடி-30:
அறனை மறவேல்.
விளக்கம்:
அறத்தினை மறவாமற் செய்.
படவிளக்கம்:
அறம் என்பதற்கு - செடிக்கு நீர் ஊற்றும் அமைப்பு, மறவாமற் செய் என்பதை - மரத்தின் ஆணிவேர் (சூரியன்) எ.கா: அன்னை தெரசா, வள்ளலார் வரையப்பட்டுள்ளது. மனம் என்பதை - இதயத்தின் எடுத்துக்காட்டு ஆகும்.
திருக்குறள் ஓவியக் கண்காட்சி, கோவை |
திருக்குறள் ஓவியக்கண்காட்சி, நெய்வேலி |
Comments
Post a Comment