தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

சிரிப்பு | 39 | கவிதை





  சிரிப்பு   |  39  |  கவிதை 


  
 இருமனம் சிரிப்பு இல்லறம்
சிறுவனின் சிரிப்பு விளையாட்டு
மாணவனின் சிரிப்பு புரிதல்
ஆசிரியரின் சிரிப்பு கற்பித்தல்
       அன்பின் சிரிப்பு நேசம்
       பண்பின் சிரிப்பு மதிப்பு
       உயர்வின் சிரிப்பு வெள்ளி
       பெருமையின் சிரிப்பு புகழ்
அரசனின் சிரிப்பு மக்கள்
மக்களின் சிரிப்பு செங்கோண்மை
நிம்மதியின் சிரிப்பு பாதுகாப்பு
கருணையின் சிரிப்பு உதவுதல்
        உடலின் சிரிப்பு ஆரோக்கியம்
        மனதின் சிரிப்பு திருப்தி
        சிந்தையின் சிரிப்பு புதுமை
        செயலின் சிரிப்பு நிறைவு
ஓய்வின் சிரிப்பு உழைப்பு
உண்மையின் சிரிப்பு நேர்மை
வானின் சிரிப்பு மழை
பூமியின் சிரிப்பு பூக்கள்
         காந்தமலர் போல சிரிக்கும் சிரிப்பு
         குழந்தை போல மாசுமருவற்ற சிரிப்பு
         மகிழ்ச்சியில் மத்தாப்புச் சிரிப்பு
         துன்பத்தில் மெழுகுச்சுடர் சிரிப்பு
         வெற்றியில் கம்பீர சிரிப்பு
         சூழ்ச்சியில் பார்வை சிரிப்பு
சிரிப்பு மகிழ்வு, எழுச்சியாக இருந்து



































Comments