பொன்மொழி | 5 | ஓவியங்கள்
GOLDEN WORDS | வாழ்க்கை
பொன்மொழி:
வாழ்க்கை மல்லிகைச்சரம் போன்றது; அதில்
மணக்கும் வண்ண பூக்கள் சொந்த, பந்தமே !
பட விளக்கம்:
வாழ்க்கை என்பதற்கு- வீடு (எ.கா) ஆகும்.
மல்லிகைச்சரம் என்பதற்கு- மனிதனின் உடலாகும். வண்ண
பூக்கள் சொந்த, பந்தம் என்பதற்கு-உடலில் உள்ள முக்கிய
உறுப்புகள் மூளை, இதயம், இரைப்பை (ம) சிறுநீரகம் (எ.கா) என்பதாகும்.
Life is like a string of jasmine flowers. Our relations are the smell of the flower.
Drawing illustration:
The house stands for mTan's life. he body is the jasmine flowers in a string. Colourful flowers are the relatives - that is, for example, the important internal organs like the brain, heart, liver and kidneys.
வண்ணப் பூக்கள் சொந்த பந்தம்
வாழ்க்கை குங்குமச்சிமிழ் போன்றது - அதில்
வண்ணக்கலவை குங்குமம் மணவாளி
வாழ்க்கை சந்தனக்கிண்ணம் போன்றது - அதில்
வண்ணக்கலவை மணம் இல்லறத்தான்
வாழ்க்கை படரும்கொடி போன்றது - அதில்
வளையும் கொடித்தண்டு உழைப்பு
மாந்தரின் வாழ்க்கை பயணத்திலே...!
கண்விழியில் நின்றவை
Comments
Post a Comment