தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

முல்லை நிலம் | 57 | கவிதை

                       

                            முல்லை நிலம்   |  57 | கவிதை     








பசுமை சூழ்ந்த பூமியின் பரப்பிலும் 
விரிந்த வானத்தில் கருமேகம் சூழ்வதும்
மழைத்துளி முத்துக்கள் முல்லையில் முத்தமிடுவதும்
வானத்தின் ஒளிக்கிற்று குறைந்து மறைவதும்
                                                            அந்திநேரமே!
வழிப்பாதையில் வெண்மைநிற ஆநிரை நிற்பதும்
வழித்தடத்தில் வெண்ணிற ஆடுகள் மேய்வதும்
இடையன் பொழிவுடன் வழியில் காப்பதும்
கையில் வளைந்த கொம்புடன் நிற்பதும்
                                                அந்திநேரமே!
அந்திநேரம் தவளும் குளிர் காற்றும்
அந்திநேரம் மேற்கு நோக்கி பார்த்தும்                                        
அந்திநேர மழையில் உடல்மேனி நனைந்தும்                        
மங்கையர் வழிபாடு செய்து வணங்குவதும்
                                                    அந்திநேரமே!
அனைத்து ஜீவராசிகள் வாழுமிடம்
அனைத்து பூக்கள் பூக்குமிடம்
அனைத்து உயிரினம் ஒலிகேட்குமிடம்                                   

அனைத்து வகைமரம் அசையுமிடம்
                     முல்லைநில காட்சி என்பர்
                     முல்லைமலர் புன்னகைப்பதும்
                     மழைச்சாரல் கொஞ்சுவதும்

                     இயற்கையின் எழிலாகும் முல்லைநிலம்!










                        கண்விழியில் நின்றவை     


















Comments