26. கொல்லாமை
குறள்: 256
தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப் பொருட்டால் ஊன்தருவார் இல்.
குறள் விளக்கம்:
உலகத்தவர்கள் ஊனை உண்பவரும், உயிர்களை கொல்லாதிருப்பார்களானால்,ஊனை விலைக்கு விற்பவர் கடை
இல்லாமற் போய்விடுவர் .
படவிளக்கம்:
படத்தில் ஊனை திண்பவரும், உயிரைக் கொல்பவர் போல் வரையப்பட்டுள்ளது. படத்தின் மேல் குறுக்குக் கோடு செய்யாமைக்கு (எ.கா) பூஜ்ஜியத்தில் ஊனை விற்கும் கடை வரையப்பட்டுள்ளது. பூஜ்ஜியம் இல்லை என்பதற்கு (எ.கா) ஆகும்.
1. ஊனை திண்பவர்
2. உயிரைக் கொல்பவர்
Comments
Post a Comment