புது ஆண்டு | 68 | கவிதை
சொல்லில் தூய்மை கலக்கட்டும்
செயலில் புத்துயிர் பிறக்கட்டும்
உள்ளத்தில் நல்லவை பூக்கட்டும்
சிந்தையில் புதுமை பூக்கட்டும்
உறவில் பூரிப்பு மலரட்டும்
நட்புறவில் மகிழ்வு கொள்ளட்டும்
கடமையயில் நேர்த்தி தொடரட்டும
இயற்கை வளமை பெருகட்டும்
மாந்தர் குறைவின்றி பயணமாகட்டும்
இந்த புத்தாண்டு பாதையில்
இன்ப காற்று தவழ்ந்திட
இனிய புத்தாண்டு நாளில்
2022💥💥💥புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment