தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

கேள்வி | 68 | கவிதை

                                            

                                               கேள்வி   |  68  | கவிதை  

                      




கேள்வியால் நாகரீகம் உருவானது
கேள்வியால் விழிப்புணர்வு பிறந்தது
கேள்வியால் கல்வியறிவு விருச்சமானது
கேள்வியால் அறிவொளி வெளிச்சமானது

இளைஞன் வாழ்க்கைத்துணை தேடும்போதும்
இல்லறம் சுபிட்சமாக அமைக்கும்போதும்
உறவுமுறை நட்பாக இருப்பதற்கும்
உண்மை வெளிப்பட நடப்பதற்கும்
                                        கேள்வியாலே!
கேள்வியால் பணிச்செயல் கிடைத்தது                      


கேள்வியால் இல்லறம் அமைந்தது
கேள்வியால் புதுவாழ்வு பிறந்தது
கேள்வியால் புதுபடைப்பு தோன்றியது

கேள்வியால் ஞானவொளி தோன்றியது
கேள்வியால் ஆன்மீகத்தில் ஈடுபாடனது
கேள்வியால் சான்றோர் உயர்நிலையானது
கேள்வியால் தெய்வநிலை தோன்றியது
                                          கேள்வியாலே!
கேள்வியின் சிந்தையால்
நிறைவான செயலானதும்
உயர்வான எண்ணமானதும்
உயரிய நல்வழியானதும் என்பர்!
          கேள்வியறிவு பாதையில் பயணித்து
          கடமையில் தெளிவுபெறுவோம்
    
      செயலில் சீர்மை அடைவோமாக...! 














Comments