2 . வான்சிறப்பு
( The Blessing of Rain )
குறள்-14
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
If clouds their wealth of waters fail on earth to pour,
The ploughers plough with oxen's sturdy team no more.
விளக்கம்:
மழை, வளத்தைக் கொடுக்காது குறைந்து விடுமானால் உழவுத் தொழிலை உழவர் இயலாது.
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
பட விளக்கம்:
மழையின்றி பூமி, மரங்கள் காய்ந்து போனது
போன்ற காட்சி, உழவன் உழவுத்தொழிலை செய்ய இயலாது அமர்ந்திருப்பது அமைப்பு.
'
The lands and trees were destroyed Without Rain and so the labour cannot proceed to plough
the land
Comments
Post a Comment