தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

கார்த்திகை தீபம் [ 80 ] கவிதை

       

                                      கார்த்திகை தீபம்  [  80 ]  கவிதை 

       


 

           






ஆயிரம் நெஞ்சங்கள் மகிழ்ந்திடும்
ஆயிரம் கண்கள் ஒளிவீசிடும்
அழகு  தீபவொளி அமர்ந்திடும்
அன்பொளி இல்லத்தில் பரவிடும்
                                  கார்த்திகை திருநாளே!
மலையில் தீபவொளி கண்சிமிட்டிடும்
மனையில் தீபவொளி அழைத்திடும்
வாசலில் தீபவொளி மிளிர்ந்திடும்
விண்மீன் பூமியில் மின்னிடும்
                                கார்த்திகை திருநாளே !
பூவையர் உள்ளம் மகிழ்ந்திட
பூந்தளிர் நெஞ்சம் கொண்டாடிட
ஆடவர் இதயம் சிரித்திட
அழகிய மங்கள தீபவொளி  
                         கார்த்திகை திருநாளே !
தீபவொளி பாதையில் நின்று
தீபவொளி ஒளிகீற்றாக இருந்து
தீபவொளி மனமாக பாவித்து
தீபவொளி சுடராக வாழ்ந்து
                                மகிழ்வோமாக...!
கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.....










z





























Comments