தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

தூரிகைக்குறள் Thoorikaikural 1-100


          2     3     4                  9

     17   18   30   35   36   38   42   49   

     69   61   72   76   80   

     542  565  621

77-ஆவது சுதந்திர தினம் [89] கவிதை

                                   77-ஆவது சுதந்திர தினம்  [89] கவிதை 

               


         


சான்றோரின் அறிவுரை வழிச் செல்வதும்
சான்றோரின் கருத்துக்களை ஏற்று நடப்பதும்
தேசதியாகி தலைவர்களை நினைவிற் கொள்வதும்
தேசபோராட்ட வீரர்களை நேசித்துப் பார்ப்பதும்
                                          தலையாய கடமை என்பர்!
வீசும் தென்றலையும் அசையா செய்யும்
கடலின் அலையையும் நிற்கச் செய்யும்
சுழலும் மண்ணுலகம் நின்று விடும்
கல்லையும் கரைய வைத்து விடும்
         காலத்தின் கண்ணீர் வாழ்க்கையே!
உடைமையில் ஓடும் குருதியும் நிற்கச்செய்யும்
துடிக்கும் இதயமும் சிலநொடி நின்றுவிடும்
சிமிட்டும் கண்ணும் வியக்க வைக்கும்
எண்ணத்தின் சிந்தனையும் நின்று போகும்
         காலத்தின் கண்ணீர் வாழ்க்கையே!
செல்வ செழிப்பு குடும்பத்தில் பிறந்தவர்
வக்கில் தொழிலை திறம்பட வாதாடியவர்
சிறந்த இலக்கியவாதி என்று அழைக்கப்பட்டவர்
ஆங்கிலேயரை எதிராக சுதேசிகப்பலை விட்டவர்
                                                    வ. ஊ . சிதம்பரனார்
விடுதலைப் போராட்டத்திற்கு சிறை சென்றவர்
சிறையில் செக்கிழுத்தும்
                    கல் உடைத்தும்
                    சணல் கயிறு சுற்றியும் அனுபவித்தவர்
சிறைவிடுதலையின் போது கண்ணீர் சிந்தியவர்
சிறைவாசலில் யாருமில்லாதது மனம் வெதும்பினார்
.                                                                                   என்பர்!
வெறும் கையோடு சென்னையில் குடியேறினார்
பல்வேறு வியாபாரம் செய்து தோல்வியானார்
                                             மண்எண்ணெய் விற்றதும்
                                             அரிசி விற்றதும்
                                             நெய் விற்றதும்
வறுமை வீட்டில் ருத்ர் தாண்டவமாடியதும்
வறுமை வாழ்வில் துளைத்தெடுத்தது என்றும்
                                     வ.ஊ.சிதம்பரனாரையே !
வறுமையால் சட்டப்புத்தகத்தை விற்கச் செய்தது
வறுமையால் மூத்தமகனை இழக்கச் செய்தது
வறுமையால் இல்வாழ்க்கை நசுங்கச் செய்தது
வறுமையால் தேகநிலை வருத்தி எடுத்தது
        மனதில் திடமான எண்ணமும்
        வறுமை வலிக்கு துணையானது என்பர்
        மனதில் நினைவிற் கொள்வோம்
        உள்ளத்தால் வணங்கி நிற்போம்
        சுதந்திரப்போராட்ட தியாக நெஞ்சங்களையே...!
          


செல்வ செழிப்பு குடும்பத்தில் பிறந்தவர்
வக்கில் தொழிலை திறம்பட வாதாடியவர்
சிறந்த இலக்கியவாதி என்று அழைக்கப்பட்டவர்
ஆங்கிலேயரை எதிராக சுதேசிகப்பலை விட்டவர்
                      வ.உ. சிதம்பரனார்
விடுதலைப் போராட்டத்திற்கு சிறை சென்றவர்
பல்வேறு வியாபாரம் செய்து தோல்வியுற்றார்
வறுமை வாழ்வில் துளைத்தெடுத்தது என்றும்
வறுமை தேகநிலை வருத்தி எடுத்ததும்
                                                       என்பர்!
மனதில் திடமான எண்ணமும்
வறுமை வலிக்கு துணையானதும்
                                             என்பர்!
மனதில் நினைவிற் கொள்வோம்
உள்ளத்தில் வணங்கி நிற்போம்
சுதந்திரப் போராட்ட தியாக நெஞ்சங்களையே .....
                               


                   



























Comments