விநாயகர் [ 92 ] கவிதை
கடவுளை மனதால் வணங்குவதும்
சக்தியை பெறுபிரபஞ்சத்தின் வதும்
நம்பிக்கை மனதில் ச உருவாவதும்
ஒற்றுமை இணைவு உண்டாவதும்
ஆரோக்கிய உடைமை பெறுவதும்
உண்மை வழியில் செல்வதும்
சான்றோர் பாதையில் செல்வதும்
பிரபஞ்சத்தின் ஆற்றலாலே என்பர்!
கடவுளின் வடிவமே
பிரபஞ்சம் என்பர்
பிரபஞ்சத்தின் தெய்வமே
காற்று என்பர்
நீரும் என்பர்
நிலம் என்பர்
நெருப்பும் என்பர்
வானம் என்பர்
கடவுளை ஓவியமாக்கி
கலையில் சிலையாக்கி
இல்லத்தில் வைத்து
கோவிலில் வைத்து
மந்திரங்கள் ஓதியும்
வழிப்படுவது அருளொளியே
விநாயக சதுர்த்தி விழாவே
மாந்தரின் உருவில் கடவுளாவதும்
மனத்தின் ஆழ்மனம்
நடுமனம்
மேல்மனம் தூய்மையாலே
உண்மை வழியாலே
நேர்த்தி செயலாலே
அன்பின் அரவணைப்பாலே..!
ReplyForward |
Comments
Post a Comment